. Here, you will find a curated collection of resources aimed at supporting journalists, media professionals, and individuals interested in promoting freedom of the press, ethical journalism, and Tamil language and culture.

Freedom of the press and Ethical Journalism

Link to Reporters Without Borders - Reporters Without Borders (RSF) is an international non-profit organization that promotes and defends freedom of information and freedom of the press.

Link to Committee to Protect Journalists - The Committee to Protect Journalists (CPJ) is an independent, non-profit organization that promotes freedom of the press worldwide by defending the rights of journalists to report the news without fear of reprisal.

Tamil Language and Culture Preservation

Link to International Tamil Language Foundation - The International Tamil Language Foundation (ITLF) is dedicated to the preservation, promotion, and development of the Tamil language and culture worldwide.

Link to Tamil Nadu Foundation - The Tamil Nadu Foundation (TNF) is a non-profit organization that works towards the social, economic, and cultural development of Tamil Nadu, India.

Media Training and Education

Link to Poynter Institute - The Poynter Institute is a global leader in journalism education, training, and research.

Link to International Center for Journalists - The International Center for Journalists (ICFJ) empowers journalists from around the world with the skills and knowledge they need to improve media coverage, strengthen democracy, and promote free expression.

Legal Support and Advocacy

Link to Media Legal Defence Initiative - The Media Legal Defence Initiative (MLDI) provides legal support to journalists, media outlets, and bloggers facing legal challenges related to their work.

Link to ARTICLE 19 -ARTICLE 19 is a global non-profit organization that defends and promotes freedom of expression and freedom of information.

Research and Publications

Link to Pew Research Center - The Pew Research Center conducts public opinion polling, demographic research, content analysis, and other data-driven social science research.

Link to Columbia Journalism Review - The Columbia Journalism Review (CJR) is a leading voice in journalism analysis and commentary.

Additional Resources

Link to United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) - Media Development Indicators - UNESCO's Media Development Indicators provide a framework for assessing media development and fostering media pluralism and independence.

Link to Global Investigative Journalism Network - The Global Investigative Journalism Network (GIJN) provides resources and support for investigative journalists around the world.

Note : The resources listed above are provided for informational purposes and do not necessarily imply endorsement by the World Tamil Media Federation. We hope you find these resources helpful in your efforts to promote freedom of the press, ethical journalism, and Tamil culture. If you have any suggestions for additional resources or would like to contribute, please contact us.

உலகத் தமிழ் ஊடகக் கூட்டமைப்பின் (World Tamil Media Federation) மூலவளங்கள் (resources) பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். ஊடகவியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரம், நெறிமுறை இதழியல் மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள தனிநபர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மூலவளங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் நெறிமுறை இதழியல் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders - RSF) என்பது பன்னாட்டு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது தகவல் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கிறது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists - CPJ) என்பது ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பழிவாங்கலுக்கு பயப்படாமல் செய்திகளை அளிப்பதற்கான பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் உலகளவில் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (The International Tamil Language Foundation - ITLF) உலகளவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறக்கட்டளை (The Tamil Nadu Foundation - TNF) - என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியை நோக்கிச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

ஊடகப் பயிற்சியும் கல்வியும்

பாயின்டர் இன்ஸ்டிடியூட் (The Poynter Institute) -பத்திரிகைக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் உலகளாவிய தலைவராக உள்ளது.

Mf;FfpwJ. https://www.icfj.org ஊடக அறிக்கையிடலை (கவரேஜை) - மேம்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், சுதந்திரமான வெளிப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் அளித்து ஆற்றல் பெற்றவர்களாக ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (The International Center for Journalists - ICFJ)

சட்ட ஆதரவு மற்றும் ஆலோசனை

ஊடக சட்டப் பாதுகாப்பு முன்முயற்சி (The Media Legal Defence Initiative - MLDI) பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பதிவர்கள் தங்கள் பணி தொடர்பான சட்ட சவால்களை எதிர்கொள்ள சட்ட ஆதரவை வழங்குகிறது.

ஆர்ட்டிகிள் 19 (ARTICLE 19) என்பது உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

பியூ ஆராய்ச்சி மையம் (The Pew Research Center) எனும் அமைப்பானது பொது கருத்துக் கணிப்பு, மக்கள் தொகை ஆராய்ச்சி, உள்ளடக்கப் பகுப்பாய்வு மற்றும் பிற தரவு சார்ந்த சமூக அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்துகிறது.

கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ (The Columbia Journalism Review - CJR) இதழியல் பகுப்பாய்வு மற்றும் வர்ணனையின் முன்னணி குரல் கொடுக்கும் அமைப்பு ஆகும்.

கூடுதல் வளங்கள்

யுனெஸ்கோவின் ஊடக மேம்பாட்டு குறிகாட்டிகள் (UNESCO's Media Development Indicators) ஊடக வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும் ஊடக பன்மைத்துவம் மற்றும் சுதந்திரத்தை வளர்ப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன.

உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (The Global Investigative Journalism Network - GIJN) உலகெங்கிலும் உள்ள புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான மூலவளங்களையும் ஆதரவையும் வழங்குகிறது.

குறிப்பு : மேலே பட்டியலிடப்பட்டுள்ள மூலவளங்கள் தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன. மேலும் அவை உலகத் தமிழ் ஊடக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்திரிகை சுதந்திரம், நெறிமுறை சார்ந்த இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு இந்த மூலவளங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கூடுதல் மூலவளங்களுக்கான ஏதேனும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்தால் அல்லது பங்களிக்க விரும்பினால், அருள்கூர்ந்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.